லூனா -25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
லூனா -25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது!

1976க்குப் பிறகு, அதாவது 47 ஆண்டுகளுக்குப் பிறகு, நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியுள்ளது. 

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்ட இந்த ஆளில்லா விண்கலம் கடந்த 11ம் திகதி நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.  

விண்கலம் நாளை (21.08) நிலவில் தரையிறங்கவிருந்தது, ஆனால் திட்டமிட்டபடி விண்கலம் தரையிறங்கும் பகுதியை அடையத் தவறியதாக ரஷ்யா முன்னதாக கூறியது. 

ரஷ்யாவின் Roscosmos விண்வெளி நிறுவனம் மேலும் விண்கலத்துடனான தொடர்பை துண்டித்துவிட்டதாக அறிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!