தைவானில் இராணுவ ஒத்திகையில் ஈடுபடும் சீனா!‘

#China #world_news
Dhushanthini K
2 years ago
தைவானில்  இராணுவ ஒத்திகையில் ஈடுபடும் சீனா!‘

தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா இராணுவ ஒத்திகையை இன்று (19.08) ஆரம்பித்துள்ளது. 

தைவானின் துணை ஜனாதிபதியான வில்லியம் லாய் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சீனா தனது இராணுவ நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது. 

இதன்படி தைவானில் கடற்படை மற்றும் விமானப்படையின் கூட்டு வான் மற்றும் ரோந்து பயிற்சிகளை சீனா ஆரம்பித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!