யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக தனது பணியை மேலும் தொடரும் பேராசிரியர் சிறிசற்குணராஜா
#SriLanka
#Jaffna
#University
Prasu
2 years ago
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தொடர்ந்து செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.