கொழும்பில் எண்ணெய் நிறுவனத்தில் தீ விபத்து
#SriLanka
#Accident
#fire
Prathees
2 years ago
கொழும்பில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவன தலைமை அலுவலகத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் கணினியில் ஏற்பட்ட மின் கசிவு என சந்தேகிக்கப்படுகிறது.