காவாலா பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் தூதர்(காணொளி)

#China #TamilCinema #Ambassador
Prasu
2 years ago
காவாலா பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் தூதர்(காணொளி)

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, பெரும் வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் அதிக பிரபலமாகி இருக்கிறது. வெளியானதில் இருந்து காவாலா பாடல் வைரல் ஆகி பட்டித்தொட்டி எங்கும் பரவியது. 

சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த காவாலா ஃபீவர் ஏராளமான ரீல்ஸ் மற்றும் பதிவுகளில் காவாலா மோகம் குறையாமல் உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் வைரல் மோகத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதன்படி ஹரிஷி சுசுகி ஜப்பானை சேர்ந்த யூடியூபர் மேயோ சான்-உடன் இணைந்து காவாலா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். 

மேலும் இந்த வீடியோவை தனது X அக்கவுன்டில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ வெளியானது முதல் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆக துவங்கியது. 

மேலும் பலர் வீடியோவுக்கு கமென்ட் செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படம் வசூலில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் மோகன்லால், ஜாக்கி ஷெரிஃப், சிவராஜ குமார், ரம்யா கிருஷ்னன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் வினாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, பெரும் வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் அதிக பிரபலமாகி இருக்கிறது. வெளியானதில் இருந்து காவாலா பாடல் வைரல் ஆகி பட்டித்தொட்டி எங்கும் பரவியது. சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த காவாலா ஃபீவர் ஏராளமான ரீல்ஸ் மற்றும் பதிவுகளில் காவாலா மோகம் குறையாமல் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் வைரல் மோகத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதன்படி ஹரிஷி சுசுகி ஜப்பானை சேர்ந்த யூடியூபர் மேயோ சான்-உடன் இணைந்து காவாலா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை தனது X அக்கவுன்டில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ வெளியானது முதல் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆக துவங்கியது. மேலும் பலர் வீடியோவுக்கு கமென்ட் செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படம் வசூலில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் மோகன்லால், ஜாக்கி ஷெரிஃப், சிவராஜ குமார், ரம்யா கிருஷ்னன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் வினாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.