தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கான கட்டிடத் திறப்புவிழா
#SriLanka
#Event
#Lanka4
Kanimoli
2 years ago
தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கான கட்டிடத் திறப்புவிழா இன்றய தினம் (16.08.2023 ) நடைபெற்றது. கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கான கட்டிடத் திறப்புவிழா நிகழ்வானது கிராம அலுவலகர் தலமையில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கரைச்சிப் பிரதேச செயலகர் பாலசுந்தரம் ஜெயகரன் குறித்த கட்டடத்தை திறந்துவைத்தார்.