நிதி அமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து
#SriLanka
#Accident
#fire
Prathees
2 years ago
நிதி அமைச்சின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமைச்சின் இரண்டாவது மாடியில் தீ பரவியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.