கிளிநொச்சி கமநலசேவைநிலையத்தில் யூரியா உரம் வழங்கிவைப்பு
#SriLanka
#Lanka4
#Japan
#fertilizer
Kanimoli
2 years ago
ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானிய மக்களின் நிதி உதவியில் கமநல சேவைநிலையத்தின் ஊடாக (யூரியா) உரம் விவசாயிகளுக்கு இலவச இரசாயன உரவிநியோகம் இன்றைய தினம்16.08.2023 இடம்பெற்றது.
கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவை நிலையத்தில் வைத்து உரவிநியோகம் இடம்பெற்றது.

