தஜிகிஸ்தானில் திடீரென நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு

#India #world_news #Earthquake #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
தஜிகிஸ்தானில் திடீரென நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!