ஓமானுடன் விவசாயத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
ஓமானுடன் விவசாயத்துறை  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

நாட்டின் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையும் ஓமானும் இணங்கியுள்ளன.

 விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீத் அல் ரஷ்திக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

 செய்கைகளுக்கு தேவையான யூரியா உரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஓமான் அரசாங்கம் வழங்கும் ஆதரவு குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!