உலகிலேயே அதிகம் மது அருந்தும் நாடுகளின் பட்டியலில் பெலாரசிற்கு முதலிடம்
#people
#Alcohol
#European
Prasu
2 years ago

உலகிலேயே அதிகம் மது அருந்துபவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் பெலாரஸ் முதலிடத்தில் உள்ளது.
Alcohol Change UK என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
அதாவது சராசரியாக, ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 178 மது பாட்டில்கள் அல்லது சுமார் 17.5 லிட்டர் மது அருந்துகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ரஷ்யா, லத்வியா, லிதுவேனியா, அயர்லாந்து, மோல்டோவா, ஸ்லோவினியா, பிரித்தானியா போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன.



