274 விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்
#SriLanka
#doctor
#Lanka4
Kanimoli
2 years ago
2023 ஆண்டில் மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வருட காலப்பகுதியில், 274 விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் 842 வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.