மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்

#SriLanka #Ranil wickremesinghe #Law #Lanka4 #Lawyer
Kanimoli
2 years ago
மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த் பத்திரன, 

சட்ட வரைஞர் எஸ்.ஏ. தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் தமயந்தி குலசேன ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!