விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
வறட்சியான காலநிலையினால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் நேற்று (14) வாய்மூலமாக இந்த விடயத்தை முன்வைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வறட்சியான காலநிலையினால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.