விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்க விசேட புலனாய்வு பிரிவு ஸ்தாபிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்க விசேட புலனாய்வு பிரிவு ஸ்தாபிப்பு!

விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இப்பிரிவு 15.02.2023 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ. ஜெயநாத் வனசிங்க இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  ரொஷான் ரணசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!