சுற்றுலா மூலம் 7 மாதங்களில் ஒரு பில்லியன் டொலர் வருமானம்
#SriLanka
#Tourist
#Revenue
Prathees
2 years ago
இந்த ஆண்டு ஜனவரி-ஜூலை மாதங்களில், சுற்றுலா மூலம் நாட்டின் வருமானம் ஒரு பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.
அந்த வருமானம் 2022 ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்தில் பெற்ற வருமானத்தில் இருந்து 43% வளர்ச்சியாகும்.
ஜனவரி - ஜூலை மாதங்களில் இலங்கைக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
2022 இல் சுற்றுலாப் பயணிகளின் வருமானம் 1.1 பில்லியன் டொலர் ஆகும்.