தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்ற தம்பதியினருக்கு நிதியுதவி
#Lanka4
#இலங்கை
#லங்கா4
#வாமதேவன் தியாகேந்திரன்
#Thiyagendran Vamadeva
#TCT
Mugunthan Mugunthan
2 years ago
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்துள்ள (மூன்று ஆண்கள் ஒரு பெண்) குருநாகல் மாவட்டத்தின் தோராய, அட்டமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய துஷாணி லசங்கார என்ற இளம் தாய்க்கு இன்றைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழ்நிலையை கருத்திற்கொண்டு குழந்தைகளுக்கான பராமரிப்பு நிதியுதவி தியாகி அறக்கொடை நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியுதவி முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா தம்பதியினருக்கு தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளர் எம்.ரி.எம். பாரிஸ் மூலம் அவர்களது இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
