மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...!

#SriLanka #prices #Vegetable #Lanka4
Kanimoli
2 years ago
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...!

இன்று திடீரென மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. நாளை தினம் தந்தையை இழந்தவர்கள் அவர்கள் நினைவாக விரதமிருந்து பிதிர் கடன் செய்வது வழமை. 

இதனால் இன்றைய தினம் மரக்கறிகள் விலை அதிகரித்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ காத்தோட்டியம் காய் 3200 ரூபா வரையும், பாகற்காய் 800 ரூபா வரையும், பயற்றங்காய் 400 ரூபாவும், மிளகாய் 550 ரூபாவரையும் கத்தரிக்காய் 350 ரூபாவும் பயற்றங்காய் 400 ரூபா வரையும் விற்பனையாகின்றது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!