ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

#America #world_news #island #Earthquake #2023 #Tamilnews
Mani
2 years ago
ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. நகருக்குள் தீ பரவியதால், வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன. உயிருக்கு பயந்து ஏராளமானோர் கடலில் குதித்து பாதுகாப்பு தேடினர்.

இந்த நிலையில், காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரழிவுகரமான காட்டுத்தீயைக் கையாள்வது குறித்து விசாரணையைத் தொடங்குவதாக ஹவாயின் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்தார்.

லஹைனாவில் வசிப்பவர்கள் முதன்முறையாக முதல்முறையாக நகரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!