கிளிநொச்சி - கரைச்சி பிரதேசத்தில் குறுக்கு வீதிகள் பார்வையிடப்பட்டது
#SriLanka
#Kilinochchi
#Road
#Lanka4
#இலங்கை
#லங்கா4
#Visit
Mugunthan Mugunthan
2 years ago
கரைச்சி பிரதேசம் திருவையாறு பன்னங்கண்டி கமல் குடியிருப்பு வைரவர் கோவில் பகுதி குறுக்கு வீதிகளின் பாதிப்புக்குள்ளான நிலமைகள் இன்று நேரடியாக சென்று பார்வையிடப்பட்டது.

திருவையாறு வட்டார அமைப்பாளர் தோழர் முருகேசு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்துக்கு இந்த வீதியை பயன் படுத்தும் மக்கள் மழைக் காலங்களில் எதிர் கொள்ளும் சிரமங்களை அறிவித்திருந்ததை அடுத்து வீதியின் நிலமைகள் நேரடியாக கவனம் செலுத்தப்பட்டது.
