சுவிஸ் பலகை வர்த்தக நிலைய தீ விபத்து : 3 நாளாக 40மணிநேர போராட்டத்தில் முடிவு

#Switzerland #Lanka4 #சுவிட்சர்லாந்து #தீ_விபத்து #fire #லங்கா4
சுவிஸ் பலகை வர்த்தக நிலைய தீ விபத்து : 3 நாளாக 40மணிநேர போராட்டத்தில் முடிவு

கடந்த புதன்கிழமை ஒரு பலகை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட அந்த பாரிய தீ விபத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிறைவுக்கு கொண்டு  வரப்பட்டது. அதுமட்டும் அங்கு எரிந்த தீயுடன் தீயணைப்புப் படையினர் 40 மணிநேரமாக போராடியுள்ளனர்.

இந்த 3 நாள் தீவிபத்தானது ஒரு நாளைக்கு 18 மணிநேர போராட்டமாக தீயணைப்பு படைக்கிருந்தது.

தீ விபத்தில் தீயணைக்கும் நீரானது அருகிலிருந்த ஓடையில் கலந்ததால் அதிலிருந்த ஒரு மீன் மாத்திரம் உயிரிழந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4