தமிழர் பகுதியில் நபர் ஒருவரை தாக்கும் இளைஞர் கும்பல்!
#SriLanka
#Trincomalee
#Lanka4
Thamilini
2 years ago
இளைஞர்கள் குழுவொன்று நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநாயக்கபுரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குடிபோதையில் இருந்த இளைஞர்கள் குழுவொன்றை அவர்களது வீட்டிற்கு முன்னால் செல்லுமாறு எச்சரிக்கை செய்த நபரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.