சிரியாவில் இராணுவத்தினரின் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு : 23 பேர் பலி !

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
சிரியாவில் இராணுவத்தினரின் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு : 23  பேர் பலி !

சிரியா இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில்,  23 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

ஐ.எஸ் உறுப்பினர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இந்த வருடத்தில் ஐ.எஸ் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதேவேளை, தாக்குதலில் மற்றுமொரு குழுவினர் காயமடைந்துள்ளதாகவும், இராணுவத்தினர் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!