விசேட செய்தி :சுவிஸ் நாட்டில் விலை உயர்ந்த கார்களை யார் எப்படிக் கொள்ளையிடுகிறார்கள்?
#Switzerland
#luxury vehicle
#swissnews
#Robbery
#Lanka4
#சுவிட்சர்லாந்து
#லங்கா4
#விலை
Mugunthan Mugunthan
2 years ago

சுவிஸில் கார் திறப்பு இல்லாமலே தொழில் நுட்ப அறிவை வைத்து கார்களின் கதகளை திறந்து திருடும் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதில் அத்ஜொகம் பாத்திக்கப்பட்டவர்கள் இலங்கை உட்பட வெளி நாட்டுக்காரர்களே ஆகும். அதி விலை உயர்ந்த காரை லீசிங் அடிப்படையில் வாங்கி, வீட்டுக்கு வெளியே உள்ள தரிப்பிடத்தில் விடுகின்றவர்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்களவை ஆர்மேனிய நாட்டவர்களே அதிகம் செய்வதாவும் கூறப்படுகிறது.
எதற்க்கும் உங்கள் வாகனங்களை கமெரா பூட்டப்பட்ட இடங்களில் விடுமாறு சுவிஸ் பொலிஸ் கேட்டுக்கொள்கிறது.
இது ஒரு lanka4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி ஆகும்.



