யாழில் அதிக வெப்பநிலையால் முதியவர் உயிரிழப்பு!
#SriLanka
#Jaffna
#Death
#hot
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் வெப்பநிலை அதிகரிப்பால் முதியவர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை, வீட்டார் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.