வெள்ளவத்தையில் 8 மாடிக்கட்டிடத்தில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு!
#SriLanka
#Colombo
#Death
Mayoorikka
2 years ago
வெள்ளவத்தை, பெட்ரிகா வீதி பகுதியில் 8 மாடிக் கட்டிடத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்து நேற்று (ஆகஸ்ட் 10) உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை பெட்ரிகா வீதியில் வசிக்கும் 24 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.