துருக்கியில் நிலநடுக்கம்: 5.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு

#world_news #Earthquake #land #Tamilnews #Turkey #Breakingnews
Mani
2 years ago
துருக்கியில் நிலநடுக்கம்: 5.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு

துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்த நபர்கள் அச்சத்தால் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணம் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!