ஜப்பானின் நிதியுதவியில் கிளிநொச்சியில் விவசாயிகளுக்கான இலவச இரசாயன உர விநியோகம்
#SriLanka
#Lanka4
#Japan
Kanimoli
2 years ago
ஜப்பானிய அரசாங்கத்தில் நிதி உதவியில் கிளிநொச்சியில் விவசாயிகளுக்கான இலவச இரசாயன உரவினியோகம் இன்றைய தினம்10.08.2023 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தில் வைத்து உரவினியோகம் இடம்பெற்றது. மேலும் கண்டாவளை கமநலசேவை நிலையத்திலும் உரவினியோகம் இடம்பெற்று வருகின்றது.