மொனராகலையில் பனி மழை

#SriLanka #Rain
Prathees
2 years ago
மொனராகலையில் பனி மழை

பல மாதங்களாக நிலவிய கடும் வறட்சியான காலநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து மொனராகலையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் கடும் மழை பெய்துள்ளது. 

 மழையுடன் பனி மழையும் பெய்ததாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார். மொனராகலை, ஹுலந்தாவ, வெடிகும்புர மற்றும் மஹகொடயாய ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு பனி மழை பெய்துள்ளது. 

 இது சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்ததாக  பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

images/content-image/2023/1691587212.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!