கோனிபா கால்பந்தாட்ட கோப்பையை தட்டிச் சென்ற தமிழீழ அணி!
#football
#sports
Mayoorikka
2 years ago
2023 இற்கான கோனிபா (CONIFA )ஆசிய கால்பந்தாட்ட கோப்பை போட்டித்தொடரில் 'தமிழீழம்' கால்பந்தாட்ட அணி கோப்பையை வென்றுள்ளது.
சர்வதேச அளவில் உள்ள ஈழத் தமிழர்கள் இணைந்து "தமிழீழ" நாட்டின் பெயரில் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பில் FIFA உறுப்பு நாடுகளாக இல்லாதவை இணைந்து கோனிபா என்ற கால்பந்தாட்ட அமைப்பை உருவாக்கியுள்ளன.
இதில் விளையாடும் அணிகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் அவர்கள் சார்ந்த நாடுகளால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட- விடுதலை கோரி போராடுகிற தேசிய இனங்களின் அணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.