உடவளவ நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்
#SriLanka
#water
#Lanka4
#famers
Kanimoli
2 years ago
உடவளவ நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என இரணைமடு விவசாய சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தை இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் விவசாய சம்மேளனம் கையளித்தது. தொடர்ந்து இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
