பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
#world_news
#Earthquake
#Phillipines
Dhushanthini K
2 years ago

பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள மின்டானோவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு இன்று (09.08) அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக GFZ தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை.



