மீனவர் நலன் கருதி செயற்படும் அமைப்புக்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
#SriLanka
#Fisherman
#Lanka4
#pressmeet
Kanimoli
2 years ago
யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் முன்னாள் சம்மேளன தலைவர் அன்னராசா யாழில் ஊடக சந்திப்பு நடத்தியுள்ளார். இதன் போது பாராளுமன்றத்தில் மீனவர் விவகாரம் தொடர்பில் நாளைக்கு நடக்கவுள்ள விவாதத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரலெலுப்ப வேண்டும் எனவும்
மீனவர் நலன் கருதி செயற்படும் அமைப்புக்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
பாசையூர் மீனவர்களின் வலைகள் பறிக்கப்பட்ட விவகாரம் குறித்தும் இந்தியாவில் அண்ணாமலை வெளியிட்ட கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.