மீரிகம பகுதியில் சற்றுமுன் ஏற்பட்ட பாரிய விபத்து!
#SriLanka
#Accident
#Lanka4
Thamilini
2 years ago
மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் ட்ரக் வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (09.08) இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை.
