இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்
#India
#Tamilnews
#Breakingnews
#IndianArmy
#ImportantNews
#NavyOfficers
Mani
2 years ago

இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்டு 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27, 2003 முதல் டிசம்பர் 27, 2006 வரை பிறந்த திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பங்களுக்கான பதிவு செயல்முறை ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெற உள்ளது.



