விசேட அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள ஜனாதிபதி!
#SriLanka
#Parliament
#Ranil wickremesinghe
#Lanka4
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் நாளைய (08.08) அமர்வில், விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அந்த அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.