மத்திய வளாகத்தில் பதற்றம்: பலவந்தமாக நுழைந்த ஒன்பது பேர் கைது
#SriLanka
#Arrest
#Central Bank
Mayoorikka
2 years ago
மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தவர்களில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று பஸ்ஸில் வந்து இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பிரவேசித்தது.
இதனால், அதனைச் சுற்றி பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது, இந்நிலையில். பெண்ணொரவர் உட்பட 8 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.