மேன்முறையீட்டு நீதிபதியாக எம். சி. பி. சஞ்சீவ மொரேஸ் நியமனம்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
உயர் நீதிமன்ற நீதிபதி எம். சி. பி. சஞ்சீவ மொரேஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்று (07.08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
