கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயார்

#India #SriLanka #Chicken #Lanka4
Kanimoli
2 years ago
கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயார்

இந்நாட்டில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் கோழிப்பண்ணை சந்தையில் போட்டி நிலவும் என விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!