பாம் ஒயில் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

#SriLanka #Oil
Prathees
2 years ago
பாம் ஒயில் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கைக்கு பாம் ஒயிலை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஆசிய பாம் ஒயில் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையில் பாம் ஒயில் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் பாரிய நன்மைகளை அடைய முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 பனை சாகுபடியை மேம்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!