மீண்டும் உயர்ந்த கார்களின் விலைகள்

#SriLanka #prices #luxury vehicle #Lanka4 #vehicle
Kanimoli
2 years ago
மீண்டும் உயர்ந்த கார்களின் விலைகள்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்த கார்களின் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், மேலும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாததே இதற்குக் காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 அதன்படி ஆகஸ்ட் மாத வாகன விலைகள் கீழே;

 முந்தைய விலை – டொயோட்டா – பீமியர் – 2017 – ஒரு கோடி இருபத்தி ஆறு இலட்சம்

 புதிய விலை – டொயோட்டா – பீமியர் – 2017 – ஒரு கோடி முப்பத்தாறு இலட்சம்

 முந்தைய விலை – டொயோட்டா – விட்ஸ் – 2018 – ரூ.60 இலட்சம்

 புதிய விலை – டொயோட்டா – விட்ஸ் – 2018 – ரூ.75 இலட்சம்

 முந்தைய விலை – டொயோட்டா – அக்வா ஜி – 2012 – ரூ.51 இலட்சம்

 புதிய விலை – டொயோட்டா – அக்வா ஜி – 2012 – ரூ.55 இலட்சம்

 முந்தைய விலை – ஹொண்டா – வெசெல் – 2014 – ரூ.45 இலட்சம் 

புதிய விலை- ஹொண்டா – வெசெல் – 2014 – ரூ.75 இலட்சம் 

 முந்தைய விலை – ஹொண்டா – ஃபிட் – 2012 – ரூ.40 இலட்சம் 

புதிய விலை – ஹொண்டா – ஃபிட் – 2012 – ரூ.52 இலட்சம் 

 முந்தைய விலை – ஹொண்டா – கிரேஸ் – 2014 – ரூ.70 இலட்சம் 

புதிய விலை – ஹொண்டா – கிரேஸ் – 2014 – ரூ.77 இலட்சம் 

 முந்தைய விலை – நிஷான் – எக்ஸ் ட்ரேல் – 2014 – ரூ.85 லட்சம் 

புதிய விலை – நிஷான் – எக்ஸ் ட்ரேல் – 2014 – ரூ.90 இலட்சம்

 முந்தைய விலை – சுஸுகி – வேகன் ஆர் – 2014 – ரூ.37 இலட்சம் 

புதிய விலை – சுஸுகி – வேகன் ஆர் – 2014 – ரூ.41 இலட்சம் 

 முந்தைய விலை – சுஸுகி – எல்டோ – 2015 – ரூ.24 இலட்சம்

 புதிய விலை – சுஸுகி – எல்டோ – 2015 – ரூ.26 இலட்சம் 

 முந்தைய விலை – சுஸுகி – ஜப்பான் எல்டோ – 2017 – ரூ.35 இலட்சம் 

புதிய விலை – சுஸுகி – ஜப்பான் எல்டோ – ரூ.43 இலட்சம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!