ஜப்பானில் வேலைவாய்ப்பு: தகுதித் தேர்வுக்கான திகதி அறிவிப்பு
#SriLanka
#Sri Lanka President
#Japan
#work
#Examination
Mayoorikka
2 years ago
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஜப்பானின் சிறப்புத் திறன்மிக்க வேலைகளுக்கான (2023) திறன் பரீட்சைக்கான திகதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தகுதித் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளில் அடிப்படை மொழி சோதனைகள், நர்சிங், உணவு சேவைகள் மற்றும் விவசாயம் ஆகியவை அடங்கும்.
விண்ணப்பதாரர்கள் புரோமெட்ரிக் இணையதளமான http://ac.prometric-jp.com/testlist/ssw/index.html மூலம் பதிவு செய்ய வேண்டும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல் கீழே வெளியிடப்பட்டுள்ளது.