அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்
#Accident
#America
#world_news
#Injury
#Scientist
Mani
2 years ago

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போயிங் தீயணைப்புத் துறை மற்றும் கிங் கவுண்டி தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுக்களும் பதிலளித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.



