வேலை நிறுத்தத்தை சந்திக்க தயார்: சுகாதார செயலாளர்

#SriLanka #Protest #Health Department
Prathees
2 years ago
வேலை நிறுத்தத்தை சந்திக்க தயார்: சுகாதார செயலாளர்

சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை தடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை அரச நிறுவனங்களின் சட்டவிதிகளுக்கு அமைவாகவே வெளியிடப்பட்டுள்ளதாகவும், எனவே குறித்த சுற்றறிக்கையை இரத்துச் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அரசு அதிகாரிகள் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

 நாளை (3ம் திகதி) தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தால், நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!