உக்ரைன் குடியிருப்பு கட்டிடம் நோக்கி ஏவுகணை தாக்குதல்!
#War
#Lanka4
#Russia Ukraine
Thamilini
2 years ago
உக்ரைனில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அவரது 45 வயது தாயும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 65 பேர் காயமடைந்தனர்.
ரஷ்யாவின் மொஸ்கோ மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.