அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும்!
#SriLanka
#Election
#Lanka4
Thamilini
2 years ago
2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
"எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் குடியரசுத் தலைவருடன் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி அமைக்கும் என்றும் மேலும் கூறியுள்ளார்.