கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
#SriLanka
#Douglas Devananda
#Police
#Meeting
#Kilinochchi
#Lanka4
Kanimoli
2 years ago
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலாளர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.