விரைவில் அரசு ஊழியர்களுக்கு 1 வருட மகப்பேறு விடுப்பு!

#India #Tamil Nadu #CourtOrder #Delhi #Tamil People #Tamilnews #Pregnant
Mani
3 years ago
விரைவில் அரசு ஊழியர்களுக்கு 1 வருட மகப்பேறு விடுப்பு!

நேற்று, சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், மாநிலத்தில் நடந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், அரசு ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு மகப்பேறு காலத்தில் 1 வருடம் விடுமுறை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளோம் எனவும், தந்தைகளுக்கு 1 மாத விடுப்பு அளிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தச் சட்டம் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக உதவும் என்றும், இச்சட்டம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பிரேம் சிங் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!