சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 இராணுவம் உட்பட 9 பேர் பலி!
#Accident
#world_news
#விபத்து
#Sudan
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago

சூடானில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்நாட்டில் இராணுவத்திற்கும் துணை இராணுவப்படைக்குமிடையே நடக்கும் போர் தொடர்ந்து நிலவுகிறது.
இந்நிலையில் போர்ட் சூடான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிவிலியன் விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 இராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த சிறுமி உள்ளிட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அன்டோனோவ் விமானத்தில் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது.



