மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்று (07.20) மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  

இதன்படி மேலும் 328 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அண்மையில் 300 பொருட்கள் மீதான இறக்குமதி நீக்கப்பட் நிலையில், தற்போது மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை. இந்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் பேசிய சியம்பலாபிட்டிய, தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளின் கீழ் வாகன இறக்குமதியை இன்னும் அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!